news-tamil-logo

3/19/2026, 1:11:38 PM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews செர்பிய வீரர் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.. அரையிறுதியில் பிரிட்டன் வீரர் கேமரூன் நோரீயை வீழ்த்தி அசத்தல்
tv

Also Watch

tv

Read this

செர்பிய வீரர் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.. அரையிறுதியில் பிரிட்டன் வீரர் கேமரூன் நோரீயை வீழ்த்தி அசத்தல்

ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர்

Posted on: May 24, 2025 11:08 AM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
17

ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப்போட்டியில் பிரிட்டன் வீரர் Cameron Norrie-ஐ வீழ்த்தி செர்பிய முன்னணி வீரர் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

கேமரூன் நோரி உடனான அரையிறுதிப்போட்டியில் 6க்கு 4 என முதல் செட்டில் வெற்றிபெற்ற ஜோகோவிச் இரண்டாவுது செட்டில் 6க்கு7 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.

பின்னர் அபாரமாக விளையாடி 6க்கு ஒன்று என மூன்றாவது செட்டை கைப்பற்றி ஜோக்கோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் போலந்து வீரர் ஹூபர்ட் Hurkacz-ஐ ஜோக்கோவிச் எதிர்கொள்கிறார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வாட்ஸ் ஆப்-ல் விரைவில் noise cancellation வசதி

0
2 mins agoshare
Whatsapp








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved