news-tamil-logo

3/22/2026, 12:19:59 PM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நட்சத்திர வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் அதிர்ச்சி தோல்வி
tv

Also Watch

tv

Read this

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நட்சத்திர வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் அதிர்ச்சி தோல்வி

ஸ்வெரெவ் அதிர்ச்சி தோல்வி

Posted on: Oct 07, 2025 09:25 AM

9

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tennis

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் 3-வது சுற்றில் நட்சத்திர வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். சீனாவில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் மற்றும் பிரான்சின் ஆர்தர் ரிண்டர்க்னெக் பலப்பரீட்சை நடத்தினர்.

பரபரப்பான ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் 6க்கு 4, 3க்கு 6, 2க்கு 6 என்ற செட் கணக்கில் தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1
20 mins agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved