news-tamil-logo

3/22/2026, 9:04:26 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இன்ஸ்டா பயோவில் ஒரே எமோஜியை வைத்துள்ள ஸ்மிருதி
tv

Also Watch

tv

Read this

இன்ஸ்டா பயோவில் ஒரே எமோஜியை வைத்துள்ள ஸ்மிருதி

திருமண தேதி

Posted on: Nov 30, 2025 10:30 AM

9

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Smrithi marraiage postpand

திருமணம் நின்ற நிலையில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவும், அவரது காதலர் பலாஷ் முச்சல்லும் தங்களது இன்ஸடாவின் பயோவில் திருஷ்டிக்கு பயன்படுத்தப்படும் நாசர் எமோஜியை வைத்துள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் நடைபெறவிருந்த திருமணம் ஸ்மிருதியின் தந்தைக்கு ஏற்பட்ட மாரடைப்பால் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. அவரை தொடர்ந்து பலாஷ் முச்சல்லும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதையடுத்து இருவீட்டாரும் திருமணத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக 7 கிலோ எடை குறைந்து விட்டேன்"

0
4 mins agoshare
Cricket








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved