Also Watch
Read this
By: Web Team

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, திருமணம் தள்ளி வைக்கப்பட்டதற்கு பிறகு முதல்முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவரது விரலில் இருந்த நிச்சயதார்த்த மோதிரம் இல்லாததை சுட்டிக் காட்டியுள்ள ரசிகர்கள், இது நிச்சயத்துக்கு முன்பு படம்பிடிக்கப்பட்ட வீடியோவா என சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved