Also Watch
Read this
By: Web Team

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தூரில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தென்ஆப்பிரிக்கா வீராங்கனைகளின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 47புள்ளி 5 ஓவர்களில் 231 ரன்னில் ஆல்அவுட் ஆனது. தொடர்ந்து விளையாடிய தென்ஆப்பிரிக்க அணி 40புள்ளி 5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 234 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved