news-tamil-logo

3/22/2026, 9:04:50 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்து அணியை வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா வெற்றி
tv

Also Watch

tv

Read this

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்து அணியை வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா வெற்றி

தென்ஆப்பிரிக்கா வெற்றி

Posted on: Oct 07, 2025 09:33 AM

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
South africa

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தூரில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தென்ஆப்பிரிக்கா வீராங்கனைகளின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 47புள்ளி 5 ஓவர்களில் 231 ரன்னில் ஆல்அவுட் ஆனது. தொடர்ந்து விளையாடிய தென்ஆப்பிரிக்க அணி 40புள்ளி 5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 234 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக 7 கிலோ எடை குறைந்து விட்டேன்"

0
4 mins agoshare
Cricket








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved