Also Watch
Read this
By: Web Team

2026 ஐபிஎல் தொடரில் தென் ஆப்பிரிக்காவின் விக்கெட் கீப்பரும், அதிரடி ஆட்டக்காரருமான ஹென்ரிச் கிளாசனை 23 கோடி ரூபாய்க்கு தக்க வைக்க சன் ரைசர்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025 ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி கிளாசன் அதிக ரன்களை குவித்த நிலையில், அவரை ஹைதரபாத் அணி தக்க வைக்கிறது.