news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தை வீழ்த்தி இலங்கை அணி முதல் வெற்றி
tv

Also Watch

tv

Read this

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தை வீழ்த்தி இலங்கை அணி முதல் வெற்றி

இலங்கை அணி முதல் வெற்றி

33

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sri lanka win

அபுதாபியில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இலங்கை அணி முதல் வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது.

பின்னர் ஆடிய இலங்கை அணி 14.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. பதும் நிசங்கா 50 ரன்களும், கமில் மிசாரா 46 ரன்களும் எடுத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகுப் போட்டி கோலாகலம்

1
15 mins agoshare
படகுப் போட்டி கோலாகலம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved