Also Watch
Read this
Posted on: Nov 17, 2025 01:56 PM
By: Web Team

கழுத்து வலியால் அவதிப்பட்டு கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய வீரர் சுப்மன் கில் சிகிச்சைக்கு பின் நலமுடன் வீடு திரும்பினார். ஈடர்ன் கார்டன் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது கழுத்து வலியால் அவதிப்பட்ட சும்பன் கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved