news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews தொடர்ந்து சொதப்பும் சுப்மன் கில்
tv

Also Watch

tv

Read this

தொடர்ந்து சொதப்பும் சுப்மன் கில்

சுப்மன் கில்

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Gill

தொடர்ந்து சொதப்பும் சுப்மன் கில்லுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை அணிக்கு கொண்டு வரவேண்டும் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். கடைசியாக விளையாடிய 15 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்காத சுப்மன் கில் 3 முறை மட்டுமே 30 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். ஆனால் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக களமிறங்கிய கடைசி 10 போட்டியில் 3 சதம் விளாசியுள்ளார். இதனிடையே தொடர்ந்து சொதப்பும் கில்லை நீக்கி, சஞ்சு சாம்சனுக்கு வாய்பளிக்க வேண்டும் என ரசிகர்கள் இணையத்தில் கொந்தளித்து வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
2 hrs 34 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved