news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய ஃபீல்டிங் பயிற்சியாளர்
tv

Also Watch

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய ஃபீல்டிங் பயிற்சியாளர்

இலங்கை

49

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sridhar

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய ஃபீல்டிங் பயிற்சியாளராக இந்தியாவை சேர்ந்த ஆர்.ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் டி-20 கிரிக்கெட் உலகக் கோப்பை வரை பயிற்சியாளராக தொடர்வார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஸ்ரீதர் இந்திய கிரிக்கெட் அணியில் 7ஆண்டுகள் ஃபீல்டிங் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமைச்சர் கீர்த்தனாவிடம் மன்னிப்பு கேட்ட கனிமொழி

29
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved