Also Watch
Read this
Posted on: Mar 23, 2026 03:39 PM
By: Manigandan Raja

தலைமை பயிற்சியாளர் :
இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லம் தொடர்வாரா என கேள்வி எழுந்த நிலையில், 2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரை மெக்கல்லம் தான் பயிற்சியாளர் என இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆஷஸ் தொடரை 1க்கு 4 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி இழந்த நிலையில், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் மெக்கல்லம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தலைமை பயிற்சியாளர் மாற்றப்படவுள்ளதாக பேச்சு அடிபட்ட நிலையில், ஸ்டோக்ஸ்-மெக்கல்லம் இடையே இருந்த கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved