news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews டிஎன்பிஎல் தொடரின் இறுதி போட்டி திருப்பூர் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்..!
tv

Also Watch

tv

Read this

டிஎன்பிஎல் தொடரின் இறுதி போட்டி திருப்பூர் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்..!

நத்தம், திண்டுக்கல்

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNPL Thiruppur win final

டிஎன்பிஎல் தொடரின் இறுதி போட்டியில் திண்டுக்கல் அணியை வீழ்த்திய திருப்பூர் தமிழன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய திண்டுக்கல் அணி 14 புள்ளி 4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையும் படியுங்கள் : விம்பிள்டன் டென்னிஸ் தொடர் - ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறினார் ரஷியாவின் கரேன் கச்சனோவ்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
6 hrs 37 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved