Also Watch
Read this
By: Web Team

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பீகார் அணிக்கு, 14 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மாநில கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக 14 வயது சிறுவன் நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved