news-tamil-logo

3/19/2026, 1:10:40 PM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வு விராட் ஓய்வு குறித்து அதிருப்தியை தொரிவித்த முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த்..!
tv

Also Watch

tv

Read this

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வு விராட் ஓய்வு குறித்து அதிருப்தியை தொரிவித்த முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த்..!

முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

Posted on: May 13, 2025 05:36 AM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Srikanth about virat

தான் மட்டும் பிசிசிஐ தலைவராக இருந்திருந்தால் விராட் கோலியை இவ்வளவு விரைவாக ஓய்வு பெற விட்டிருக்க மாட்டேன் என, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

விராட் கோலிக்கு மீண்டும் டெஸ்ட் கேப்டன் பதவியை வழங்கி இங்கிலாந்து தொடருக்கு தேர்வு செய்திருப்பேன் என தெரிவித்தார்.

மேலும் இந்திய அணி தற்போது சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றும், எனவே மீண்டும் பழைய மாதிரி டெஸ்ட் அணியை கொண்டு வந்து விட்டு பின்னர் ஓய்வு பெறுங்கள் என்று கூறி விராட் கோலியை தொடர்ந்து விளையாட வைத்திருப்பேன் எனவும் ஸ்ரீகாந்த் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வாட்ஸ் ஆப்-ல் விரைவில் noise cancellation வசதி

0
1 min agoshare
Whatsapp








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved