news-tamil-logo

3/19/2026, 1:09:52 PM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews நடப்பாண்டு ISL சீசன் நடைபெறுமா என ஐயம்..
tv

Also Watch

tv

Read this

நடப்பாண்டு ISL சீசன் நடைபெறுமா என ஐயம்..

ISL நடைபெறுமா

Posted on: Jul 17, 2025 06:40 AM

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ISL

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு மற்றும் அதன் வணிக பங்குதாரரான கால்பந்து விளையாட்டு வளர்ச்சி நிறுவனத்திற்கு இடையேயான மோதல் காரணமாக, வரும் செப்டம்பர் மாதம் திட்டமிடப்பட்டிருந்த ISL சீசன் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மாஸ்டர் உரிமைகள் ஒப்பந்தத்தை புதுப்பிப்பதில் பிரச்சினை உள்ளதால், சட்ட தெளிவு வரும் வரை அனைத்து போட்டிகளும் தள்ளி வைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வாட்ஸ் ஆப்-ல் விரைவில் noise cancellation வசதி

0
0 min agoshare
Whatsapp








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved