news-tamil-logo

3/19/2026, 1:09:48 PM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இங்கிலாந்து அணிக்கு எதிரான மகளிர் ஒரு நாள் தொடர்..
tv

Also Watch

tv

Read this

இங்கிலாந்து அணிக்கு எதிரான மகளிர் ஒரு நாள் தொடர்..

இந்திய அணி வெற்றி

Posted on: Jul 17, 2025 06:14 AM

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
36

இங்கிலாந்து அணிக்கு எதிரான மகளிர் ஒரு நாள் தொடரில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 48 புள்ளி 2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வாட்ஸ் ஆப்-ல் விரைவில் noise cancellation வசதி

0
0 min agoshare
Whatsapp








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved