Also Watch
Read this
By: Web Team

பெங்களூருவில் நடைபெறும் மகளிர் உலகக் கோப்பை போட்டியின் திருத்தப்பட்ட அட்டவணை வெளியாகியுள்ளது. 13-ஆவது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.
இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த அனைத்து போட்டிகளும் நவி மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved