news-tamil-logo

3/19/2026, 1:10:35 PM

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews "பள்ளி நுழைவாயிலில் சிசிடிவி கேமரா வைப்பது குறித்து ஆலோசனை"
tv

Also Watch

tv

Read this

"பள்ளி நுழைவாயிலில் சிசிடிவி கேமரா வைப்பது குறித்து ஆலோசனை"

அன்பில் மகேஷ் ஆலோசனை

Posted on: Jun 29, 2025 11:20 AM

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
13

சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையில் பள்ளி நுழைவாயிலில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

திருச்சி தமிழ் சங்கம் வளாகத்தில் தன்னேர் இல்லாத தமிழ் - முத்தமிழ் மாநாட்டில் பங்கேற்றபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், காமராஜர் காலத்துக்கு பின் அதிக பள்ளி கட்டடங்களை கட்டியது திமுக அரசு தான் என பெருமிதம் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : "நயினார் பேசியததை எல்லாம் வெளியில் சொல்ல முடியாது"

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வாட்ஸ் ஆப்-ல் விரைவில் noise cancellation வசதி

0
1 min agoshare
Whatsapp








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved