news-tamil-logo

3/22/2026, 10:31:22 AM

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews நீட் தேர்வின் போது தாலியை கழற்ற வேண்டிய நிர்பந்தம்.. நீட் தேர்வில் விலக்கு பெறுவதில், அரசு உறுதி - மா. சுப்பிரமணியன்
tv

Also Watch

tv

Read this

நீட் தேர்வின் போது தாலியை கழற்ற வேண்டிய நிர்பந்தம்.. நீட் தேர்வில் விலக்கு பெறுவதில், அரசு உறுதி - மா. சுப்பிரமணியன்

அரசு உறுதி - மா. சுப்பிரமணியன்

Posted on: May 16, 2025 05:10 AM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
29

நீட் தேர்வின் போது, கணவனே மனைவின் தாலியை கழற்றி வைத்த சம்பவம் அரங்கேறியது என்றும், இதனால் தான் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை ஐநா சபையின் விருது உள்ளிட்ட ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றிருப்பதாக தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆப்கானில் சனிக்கிழமை இரவு 10.45 மணிக்கு திடீர் நிலநடுக்கம்

0
2 mins agoshare
Afganisthan earthquake








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved