Also Watch
Read this
By: Web Team

தமிழ்நாட்டில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆர்ஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளது.