news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews நீலகிரி மற்றும் கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்.. .
tv

Also Watch

tv

Read this

நீலகிரி மற்றும் கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்.. .

ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை

48

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project - 2025-07-19T084253

நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை மற்றும் நெல்லை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் சனிக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
10 hrs 54 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved