news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு..
tv

Also Watch

tv

Read this

கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு..

வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவு

47

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10

தமிழகத்தில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 299 கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், விரைவில் அறிவிப்பு வெளியிடப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மக்கள் தொகை கணக்கெடுப்பு - முதல்வர் விஜய் அழைப்பு

10
13 hrs 48 mins agoshare
மக்கள் தொகை கணக்கெடுப்பு - முதல்வர் விஜய் அழைப்புbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau