Also Watch
Read this
Posted on: Nov 30, 2025 09:57 AM
By: Web Team

நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகைகளின் பெயரை மக்கள் பவனாக பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த கூட்டத்தில், ஆளுநர் மாளிகைகளின் ராஜ் பவன் என்ற பெயரை மக்கள் பவனாக மாற்ற ஆர்.என்.ரவி வைத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றது. அதன்படி தமிழக ஆளுநர் இல்லம் ராஜ் பவன் என அழைக்கப்பட்டு வந்த நிலையில் இனி மக்கள் பவன் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved