Also Watch
Read this
By: Web Team

நகர்ப்புற உள்ளாட்சிகளை போல, ஊரக உள்ளாட்சிகளிலும் தொழில் உரிமம் வழங்குவது தொடர்பான விதிகளை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்களின் குடோன்கள், டீ கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவைக்கு தொழில் உரிமம் வழங்குவது தொடர்பாக கட்டணம் நிர்ணயம் செய்தும் அரசாணை வெளியிட்டுள்ளது.