news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews தேசிய லோக் அதாலத் மூலம் 1,12,561 வழக்குகளுக்கு தீர்வு..
tv

Also Watch

tv

Read this

தேசிய லோக் அதாலத் மூலம் 1,12,561 வழக்குகளுக்கு தீர்வு..

1.12 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
30

தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை அன்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில், 631 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1 லட்சத்து 12 ஆயிரத்து 561 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.

தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் நடத்தப்பட்ட லோக் அதாலத்தில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 1 லட்சத்து 4 ஆயிரத்து 789 வழக்குகளும், நீதிமன்ற விசாரணைக்கு வராத 7 ஆயிரத்து 772 வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

சென்னை உயர் நீதிமன்றத்தில் 6 அமர்வுகளும், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 3 அமர்வுகளும், மாவட்ட மற்றும் தாலுகா சட்டப் பணிகள் ஆணைக் குழுக்கள் சார்பில் மாநிலம் முழுவதும் 499 அமர்வுகள் மூலமாக வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

10
1 hr 29 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved