news-tamil-logo

3/22/2026, 10:50:44 AM

news-tamil-logo
more
Advertisement
Home technologynews போக்கோ எஃப்7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்..
tv

Also Watch

tv

Read this

போக்கோ எஃப்7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்..

பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை

Posted on: Jun 25, 2025 04:31 PM

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
56

இரண்டு நாட்களுக்கு பேட்டரி நீடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள எஃப் 7 என்ற புதிய ஸ்மார்ட்போனை போக்கோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்ட இந்த மாடலின் விலை 31 ஆயிரத்து 999 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 1-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.

இதையும் படியுங்கள் : ரூ.100 கோடி வசூலை கடந்தது குபேரா திரைப்படம்?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேபிள் டிவி ஆபரேட்டர் பார்த்து சொன்னதால் சம்பவம் வெளிச்சம்

0
3 mins agoshare
Kerala sucide








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved