Also Watch
Read this
By: Web Team

லாவா போன்களின் புதிய வரவான லாவா பிளேஸ் டிராகன் ஜூலை 25ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அமேசான் வலைதளத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் செவ்வக வடிவிலான இரட்டை பின்புற கேமரா பம்ப் தங்க நிறத்தில் அமைக்கபட்டுள்ளது.
இதில் 50 MEGA PIXEL AI வசதி கொண்ட பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. 5,000 மில்லி ஆம்ப் PER HOUR பேட்டரியைக் கொண்டிருக்கும் வகையில் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved