news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home technologynews ஒன் பிளஸ் நிறுவனத்தின் Nord-5 & Nord ce-5 மொபைல்கள்..
tv

Also Watch

tv

Read this

ஒன் பிளஸ் நிறுவனத்தின் Nord-5 & Nord ce-5 மொபைல்கள்..

Nord-5 & Nord ce-5

67

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
50

ஒன் பிளஸ் நிறுவனம் தனது nord-5 மற்றும் nord ce-5 மொபைல்களை ஜூலை 8ம் தேதி சந்தையில் அறிமுகப்படுத்துகிறது. Nord CE 5 இன் தனித்துவமான அம்சங்களில் ஒன்று அதன் மிகப்பெரிய 7 ஆயிரத்து 100 mAh பேட்டரி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nord 5, விலை 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரையிலும், Nord CE-5 விலை, 25 ஆயிரம் வரையிலும் இருக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐபிஎல் போட்டியின் போது பாடகி ஆஷா போஷ்லேவுக்கு அஞ்சலி

0
23 mins agoshare
விளையாட்டு செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved