news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home trade டெலிவரிக்கான பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்திய SWIGGY டெலிவரிக்கான பிளாட்ஃபார்ம் கட்டணத்தில் ரூ.2 உயர்ந்தது..!
tv

Also Watch

tv

Read this

டெலிவரிக்கான பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்திய SWIGGY டெலிவரிக்கான பிளாட்ஃபார்ம் கட்டணத்தில் ரூ.2 உயர்ந்தது..!

கட்டணத்தை உயர்த்திய SWIGGY

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Swiggy platform fees

உணவு டெலிவரி நிறுவனமான SWIGGY தனது டெலிவரிக்கான பிளாட்ஃபார்ம் கட்டணத்தில் மீண்டும் 2 ரூபாய் உயர்த்தியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ப்தியடைந்துள்ளனர்.

12 ரூபாய் கட்டணத்திலிருந்து 14 ரூபாயாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனைகள் அதிகரித்ததே இக்கட்டண உயர்வுக்கு காரணம் என சொல்லப்படுகிறது.

கடந்த 2023ஆம் ஆண்டு இருந்த 2 ரூபாய் கட்டணம், 2024ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் 6 ரூபாயாகவும், அதே ஆண்டு அக்டோபர் மாதம் 10 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
7 hrs 7 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved