Also Watch
Read this
By: Web Team

அல்ஜீரியா நாட்டில் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த பேருந்து கவிழ்ந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 18 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அல்ஜீஸ் நகரிலிருந்து முகமதியா மாவட்டம் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. 9 பேர் காயமடைந்த நிலையில் 2 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved