news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ரஷ்யாவுக்கு அருகே 2 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் நிலைநிறுத்தம்..
tv

Also Watch

tv

Read this

ரஷ்யாவுக்கு அருகே 2 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் நிலைநிறுத்தம்..

ட்ரம்ப் அறிவிப்பு

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
41

ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டிமித்ரி மெத்வெதேவின் மிரட்டல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ரஷ்யாவுக்கு அருகிலுள்ள பகுதிகளில் 2 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

”டெட் ஹேண்ட்” தொடர்பாக கருத்து கூறிய டிமித்ரி மெத்வேதேவ், அணு ஆயுதத் தாக்குதல் திறன்களை ரஷ்யா கொண்டிருந்தது என்பதை ட்ரம்ப் நினைவில் கொள்ள வேண்டும் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
6 hrs 27 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved