news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews எமனாக மாறிய பனிமூட்டம் - விபத்துகளில் 23 பேர் பலி
tv

Also Watch

எமனாக மாறிய பனிமூட்டம் - விபத்துகளில் 23 பேர் பலி

பாகிஸ்தான்

29

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PAK CLOUD

பாகிஸ்தானில் மோசமான பனி மூட்டம் காரணமாக வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சரகோதா மாவட்டத்தில் டிரைவருக்கு சாலை தெரியாமல் போனதால், பாலத்தில் இருந்து லாரி கவிழ்ந்த விபத்தில் 14 பேர் பலியாகினர்.

அதேபோன்று பலூசிஸ்தான் மாகாணத்திலும் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதையும் படியுங்கள் :  7ஆவது முறையாக அதிபராகும் யோவரி முசவேனி



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அஜித்திற்கு பொதுச்செயலாளர் பதவி, விஜய்க்கு போட்டியாக புதிய TMK?

32
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved