news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews கார் விபத்தில் 3 கத்தார் தூதர்கள் பலி - இருவர் படுகாயம்
tv

Also Watch

tv

Read this

கார் விபத்தில் 3 கத்தார் தூதர்கள் பலி - இருவர் படுகாயம்

எகிப்து

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Egypt accident

காசா அமைதி உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில் எகிப்தில் கார் விபத்தில் மூன்று கத்தார் தூதர்கள் உயிரிழந்தனர். இரண்டு பேர் காயமடைந்தனர். டிரம்பின் காசா திட்டத்தின் முதல் கட்டம் குறித்து இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஆரம்ப ஒப்பந்தத்தை ஏற்படுத்த உதவிய கத்தாரின் பேச்சுவார்த்தைக் குழுவில் இவர்கள் தூதர்களாக இருந்தார்களா என்பது தெரியாத நிலையில், கார் விபத்து நடந்துள்ளது.

காசாவில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு, வரும் திங்களன்று உலகளாவிய உச்சிமாநாடு ஷார்ம் எல் ஷேக்கில், நடைபெற உள்ளது. அதில் எகிப்து அதிபர் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் 20 சர்வதேச நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இதையும் படியுங்கள் : ஆஸ்கர் விருது பெற்ற நடிகை டயான் கீட்டன் காலமானார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொடிக்கம்பம் டிரான்ஸ்பார்மரில் பட்டதால் மின்சாரம் பாய்ந்து விபத்து

2
8 hrs 44 mins agoshare
கடலூர் மின் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved