Also Watch
Read this
By: Web Team

நேபாளத்தில் பருவமழை பேரிடர்களில் சிக்கி 31 பேர் உயிரிழந்ததாகவும், 151பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மே 28 ஆம் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள், மின்னல் தாக்குதல்கள் மற்றும் புயல்கள் உட்பட 682 பேரிடர் சம்பவங்கள் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு தனியார் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved