news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews கடத்தப்பட்டவர்களிடம் இருந்து தப்பித்த 7 நாய்கள்
tv

Also Watch

tv

Read this

கடத்தப்பட்டவர்களிடம் இருந்து தப்பித்த 7 நாய்கள்

சாங்கன் நகர், சீனா

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dog hero

தப்பித்த 7 நாய்கள் :

சீனாவின் ஜிலின் மாகாணத்தின் சாங்கன் நகரில் உள்ள நெஞ்சாலையில் ஓடும் லாரியில் இருந்து தப்பித்த ஏழு நாய்கள் கூட்டமாக நடந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நாய் இறைச்சி கடையில் வேலை பார்க்கும் திருடர்கள் நாய்களை கடத்தி ஒரு லாரியில் அடைத்து கொண்டு சென்ற நிலையில், அதில் இருந்து 7 நாய்கள் தப்பித்துள்ளன. இரண்டு நாட்களில் 17 கிலோ மீட்டர் தூரம் பயணித்த அந்த நாய்கள் மீண்டும் தங்கள் உரிமையாளர்களிடம் வந்து சேர்ந்துள்ளன.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
4 hrs 34 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved