Also Watch
Read this
By: Manigandan Raja

தைவான் நாட்டில் கடற்கரை நகரமான இலென் நகருக்கு அருகே 32 கிலோ மீட்டர் தொலைவில் 7.0 ரிக்டர் அளவுகோல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் அதிர்ந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக அச்சமடைந்த மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved