news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews பிரிக்ஸ் உடன் இணையும் நாடுகளுக்கு கூடுதல் வரி..
tv

Also Watch

tv

Read this

பிரிக்ஸ் உடன் இணையும் நாடுகளுக்கு கூடுதல் வரி..

வரி மோகத்தில் டிரம்ப்

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1

பிரிக்ஸ் கூட்டமைப்புடன் இணையும் நாடுகளுக்கு எதிராக கூடுதலாக பத்து சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் பிரிக்சின் 17ஆவது உச்சி மாநாடு தொடங்கிய நிலையில், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு இடையே உள்ளூர் கரன்சியில் வர்த்தகம் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்க டாலரை குறைக்க முயற்சிக்கும் நாடுகள் மீது கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

செந்தில் பாலாஜிக்கு தனி மூளை, நக்கலுடன் சீறிய இபிஎஸ்

2
5 mins agoshare
கோவையில் இபிஎஸ் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved