Also Watch
Read this
By: Web Team

கூட்டாட்சி நிதியை மீட்டெடுக்க டிரம்ப் நிர்வாகத்திடம் கொலம்பியா 1800 கோடி ரூபாயை செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது.
யூத மாணவர்களை துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கத் தவறிவிட்டதாகக் கூறி, கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்ட 3400 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஆராய்ச்சி நிதியை வெள்ளை மாளிகை ரத்து செய்தது.
டிரம்பின் இந்த செயலால் அதிர்ந்து போன கொலம்பியா பல்கலைகழகம் ஆராய்ச்சி நிதியை திரும்பப் பெறும் விதமாக, டிரம்ப் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ஓர் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. அதில் மனித உரிமை மீறல்களுக்கு இழப்பீடாக டிரம்ப் அரசுக்கு 1800 கோடி ரூபாய் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved