news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அர்ஜென்டினா அதிபர் மீது கற்கள், பாட்டில்கள் வீச்சு சகோதரியின் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு கண்டனம்
tv

Also Watch

tv

Read this

அர்ஜென்டினா அதிபர் மீது கற்கள், பாட்டில்கள் வீச்சு சகோதரியின் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு கண்டனம்

அர்ஜென்டினா

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Argentina

அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலே ((Javier Milei )) நோக்கி கற்கள் மற்றும் பாட்டில்கள் வீசப்பட்டதால், பிரச்சார கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டது.

ஜேவியர் மிலேவின் சகோதரியும் நெருங்கிய உதவியாளருமான கரினா மிலே சம்பந்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டை கண்டித்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

அதிபரை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்கள் மற்றும் பாட்டில்கள் வீசியதை தொடர்ந்து, உடன் இருந்த பாதுகாப்புப் படையினர் விரைவாக செயல்பட்டு அவரை பத்திரமாக வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதையும் படியுங்கள் : விமானக் கண்காட்சிக்கான ஒத்திகையின் போது விபத்து போலந்து விமானப்படையின் F-16 போர் விமானம் விபத்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் மழை

0
13 mins agoshare
கொடைக்கானல் மழை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved