news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews காசாவில் உள்ள ஒரே கத்தோலிக்க தேவாலயம் மீது தாக்குதல்..
tv

Also Watch

tv

Read this

காசாவில் உள்ள ஒரே கத்தோலிக்க தேவாலயம் மீது தாக்குதல்..

தேவாலயம் மீது தாக்குதல்

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
31

காசாவில் உள்ள ஒரே கத்தோலிக்க தேவாலயம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் உயிரிழந்த 2 பாலஸ்தீனிய கிறிஸ்தவர்களான சாத் சலாமா மற்றும் ஃபூமியா அய்யாத் ஆகியோரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தங்கள் ராணுவம் தேவாலயங்கள் அல்லது மத வழிபாட்டு தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தவில்லை என தெரிவித்துள்ள இஸ்ரேல் வெளியுறவுத்துறை, பொதுமக்களுக்கு ஏற்பட்ட தீங்குக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்திற்கே CM ஸ்டாலின் சொன்ன மெகா தலைப்பு செய்தி

1
7 hrs 34 mins agoshare
M,K ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved