news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews உணவு விநியோகிக்கப்பட்ட இடத்தில் வெடிகுண்டு தாக்குதல்..
tv

Also Watch

tv

Read this

உணவு விநியோகிக்கப்பட்ட இடத்தில் வெடிகுண்டு தாக்குதல்..

அமெரிக்க அதிகாரிகள் குற்றச்சாட்டு

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
9

காசாவில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில், அமெரிக்காவை சேர்ந்த மனிதாபிமான அறக்கட்டளை பணியாளர்கள் இருவர் காயமடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

காயமடைந்த இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் மற்றும் பஞ்சத்தால் தவித்து வரும் ஆயிரக்கணக்கான காசா மக்களுக்கு உணவு விநியோகிக்கப்பட்ட நிலையில், அந்நிகழ்வு முடியும் தருவாயில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த இருவர் அமெரிக்க பணியாளர்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக காசா மனிதாபிமான அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

5
15 hrs 49 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved