Also Watch
Read this
Posted on: Nov 16, 2025 01:23 PM
By: Web Team

இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள இலுப்பைக்கடவை கடற்பரப்பில் டால்பின்கள் துள்ளிக் குதித்து விளையாடிய காட்சியை உள்ளூர் மக்களும், சிறுவர்களும் கண்டு ரசித்தனர். கூட்டம் கூட்டமாக வந்த டால்பின்கள் அங்கும் இங்குமாக துள்ளி குதித்தது. சிறுவர்கள் தங்களுக்கு பிடித்த டால்பின்களை துக்கி பிடித்து விளையாடி மகிழ்ந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved