news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews ஈரான் அணு ஆயுதம் பெற்றால் கடும் பின்விளைவு ஏற்படும்
tv

Also Watch

tv

Read this

ஈரான் அணு ஆயுதம் பெற்றால் கடும் பின்விளைவு ஏற்படும்

வாஷிங்டன்

17

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph

கடும் பின்விளைவு ஏற்படும் :

ஈரானுக்கு அணு ஆயுதங்கள் கிடைத்தால், அவர்கள் அதை ஒரு மணி நேரத்திற்குள்ளோ அல்லது ஒரு நாளுக்குள்ளோ பயன்படுத்தி, இஸ்ரேலை மட்டுமல்லாமல், முழு மத்திய கிழக்கு பகுதியையும் தகர்த்துவிடுவார்கள் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானின் தலைவர்கள் வன்முறை கொண்ட கொடூரமான மனிதர்கள் என்று தெரிவித்துள்ள டிரம்ப், கடந்த 3 வாரங்களில் போராட்டக்காரர்கள் 32 ஆயிரம் பேரை அவர்கள் கொன்று குவித்துள்ளனர் என குற்றம்சாட்டியுள்ளார். கருத்தியல் ரீதியாக மிக மோசமான நாடாக திகழ்ந்த ஒரு நாட்டை ஒடுக்கியுள்ளதாகவும் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Related Link
மொஜ்தபா கமேனி தாக்குதலிலிருந்து உயிர் தப்பியது எப்படி ?

மொஜ்தபா கமேனி தாக்குதலிலிருந்து உயிர் தப்பியது எப்படி ?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகளிர் உரிமை தொகை - ஆத்திரத்தில் வெடித்த மதுரை மக்கள்

2
2 hrs 44 mins agoshare
CM Vijay magalir urimaithogaibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved