news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இணைய செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலை நிறுத்தம்
tv

Also Watch

tv

Read this

இணைய செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலை நிறுத்தம்

ஹைனான், சீனா

17

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
China rocket launch

இணையதள சேவையை நவீனப்படுத்தும் வகையில் சீனா இணையதள செயற்கைகோள்களை விண்ணில் ஏவியது. ஹைனான் மாகாணத்தில் "LONG MARCH 8-A" ரக ராக்கெட் உதவியுடன் ஏவப்பட்ட செயற்கைகோள்கள், வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 ஆவது முறையாக செயற்கைகோள்களை வெற்றிகரமாக செலுத்தி அறிவியலாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்திற்கே CM ஸ்டாலின் சொன்ன மெகா தலைப்பு செய்தி

1
7 hrs 26 mins agoshare
M,K ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved