Also Watch
Read this
By: Manigandan Raja

இஸ்லாமிய புரட்சி காவல்படை :
ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவல் படையை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டுமென ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலிடம் இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஈரான் அரசின் சமீபத்திய செயல்கள் இஸ்ரேலுக்கான நேரடி தாக்குதல் மட்டுமின்றி சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது. சர்வதேச சட்டத்திற்கு புறம்பாக இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் 13 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved