news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஹில்புல்லா மூத்த தளபதி படுகொலை இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு..!
tv

Also Watch

tv

Read this

ஹில்புல்லா மூத்த தளபதி படுகொலை இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு..!

ஹில்புல்லா மூத்த தளபதி படுகொலை

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
War dead

ஹிஸ்புல்லா அமைப்பின் பிந்த் பெயில் பிரிவைச் சேர்ந்த அலி அபித் அல்-காதர் இஸ்மாயில் என்ற மூத்த தளபதியை படுகொலை செய்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் வெளியிட்ட செய்தியில், தெற்கு லெபனானில் பயங்கரவாத அமைப்பை புனரமைப்பு செய்யும் முயற்சிகளில் அலி அபித் அல்-காதர் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்து உள்ளது. மேலும் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக உள்ள எதனையும் நீக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடும் என்றும் அறிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
11 hrs 52 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved