news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இஸ்ரேல் ராணுவத்தின் பெண் உயரதிகாரி ராஜினாமா
tv

Also Watch

tv

Read this

இஸ்ரேல் ராணுவத்தின் பெண் உயரதிகாரி ராஜினாமா

இஸ்ரேல்

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Isrel army

பாலஸ்தீன கைதி துன்புறுத்தப்பட்ட வீடியோ கசிந்ததை அடுத்து, இஸ்ரேல் ராணுவத்தின் பெண் உயரதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

காசா தாக்குதலின் போது கைது செய்யப்பட்ட பாலஸ்தீன கைதியை, இஸ்ரேல் ராணுவ வீரர்கள் துன்புறுத்திய வீடியோ கசிந்ததை அடுத்து, அதில் இடம்பெற்ற 5 வீரர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவியல் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வீடியோ கசிவிற்கு பொறுப்பேற்று, இஸ்ரேல் ராணுவத்தின் முதன்மை சட்ட அதிகாரியான மேஜர் ஜெனரல் யிஃபாத் டோமர்-யெருஷால்மி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மேகதாது விவகாரம், பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்

0
0 min agoshare
பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau