news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்..
tv

Also Watch

tv

Read this

பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்..

இஸ்ரேலுக்கு கண்டனம்

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏமனில் மாபெரும் மக்கள் பேரணி நடைபெற்றது.

ஏமன் தலைநகர் சனாவில் வாரந்தோறும் பேரணி நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், இனப்படுகொலை செய்து வருவதாக இஸ்ரேலுக்கு எதிராகவும் ஒன்று கூடிய மக்கள் கையில் பதாகைகளை ஏந்தி தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமரின் பேச்சை நம்ப முடியாது என முதல்வர் ஸ்டாலின் பதிவு

0
23 mins agoshare
பிரதமரின் பேச்சை நம்ப முடியாது என முதல்வர் ஸ்டாலின் பதிவுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved