news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews 80 நாட்களுக்குப் பிறகு மதுரோவிடம் விசாரணை
tv

Also Watch

80 நாட்களுக்குப் பிறகு மதுரோவிடம் விசாரணை

அமெரிக்க

30

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
MADHURA

மதுரோவிடம் விசாரணை :

அமெரிக்காவில் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெனிசூலாவின் முன்னாள் அதிபர் மதுரோ, இன்று நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி வெனிசுலா நாட்டின் மீது தாக்குதலைத் தொடர்ந்த அமெரிக்கப் படைகள்.

அந்நாட்டின் முன்னாள் அதிபர் மதுரோ மற்றும் சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை சிறைபிடித்தன. இதனைத் தொடர்ந்து அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்ட மதுரோ, 80 நாட்களுக்குப் பிறகு விசாரணைக்காக இரண்டாவது முறையாக நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.

Related Link
விண்வெளியில் நிரந்தர ஆராய்ச்சி மையம்

விண்வெளியில் நிரந்தர ஆராய்ச்சி மையம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரூ.3,000 கோடி மெகா மோசடி, பணத்தை இழந்த மக்கள் கொதிப்பு

32
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved